டோக்கியோ ஒலிம்பிக்2020: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.…