Month: July 2021

டில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் குமாரமங்கலம் மனைவி கொலை

டில்லி டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தமிழ்நாட்டில் பிரபலமான…

மூத்த பாலிவுட் நடிகர் திலிப் குமார் மரணம்

மும்பை மும்பையில் மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல…

இந்திய குடிமகனை ஓரின திருமணம் செய்த வெளிநாட்டினருக்குக் குடியுரிமை கிடைக்குமா?

டில்லி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியுரிமை பெற்றவரை ஓரின திருமணம் செய்தால் இந்திய குடியுரிமை கிடைக்குமா என டில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. உலகின்…

சைபர் கிரைம் : தமிழக காவல்துறை எச்சரிக்கை

சென்னை சமூக வலைத் தள சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் சமூக வலைத் தளங்கள் மூலம் பல…

இந்தியாவில் நேற்று 43,957 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 43,957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,62,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,957 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,53,54,058 ஆகி இதுவரை 40,08,605 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,23,878 பேர்…

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில்

நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் நாமகிரி தாயார் சமேத நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள…

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

சென்னை: ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். பழங்குடியின மக்களின்…

சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமரீந்தர்சிங் பேட்டி

புதுடெல்லி: சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்தார். பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள்…

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர்: விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல்…