Month: July 2021

2மாதத்தில் 35தடவை விலை உயர்வு: நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆக விற்பனை…

டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியபிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியிலும் பெட்ரோல் விலை மேலும் உயர்ந்து இன்று ரூ.100ஐ…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி 5ஆண்டுகளகாக திருமணம்…

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை:தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புதிய தலைவராக…

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பேறுகால அவரச சிகிச்சை மையம்!  முதல்வர் ஸ்டாலின் திறந்தார்…

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவமனையில் பேறுகால அவரச சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

07/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் பாதிப்பு, 930 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 930 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தொற்று பாதிப்பு 40ஆயிரத்துக்கும்…

தமிழக முதல்வர் ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு வழங்கும் ஊக்கத் தொகை

சென்னை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் 5 தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜப்பான்…

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் பதவி? பிரதமர் மோடி தலைமையில் இன்று கேபினட் கூட்டம்…

டெல்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்…

இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – முக்கிய விவரங்கள் 

டில்லி இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி மோடியின் தலைமையில்…

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை…

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101 ஐ தாண்டியது

சென்னை பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து சென்னையில் ரூ.101.06 என விற்கப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி மாற்றி…