Month: July 2021

ஜிகா வைரசைத் தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் மா சுப்ரமணியன்

சென்னை தமிழகத்தில் ஜிகா வைரசை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் கேரளாவில் கொசுக்களால் பரவி வரும் ஜிகா வைரஸ் தாக்கம் மிகவும்…

திமுக சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கப் பல மராத்தான் போட்டி : அமைச்சர் அறிவிப்பு

சென்னை திமுக சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கப் பல மராத்தான் போட்டிகள் நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்குப் பிறகு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி…

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு : முன்னாள் அமைச்சரைக் கட்சி நீக்கம் செய்த பாஜக

சண்டிகர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் அனில் ஜோஷி பாஜகவில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் வேளான் சட்டங்களை எதிர்த்துத்…

இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் ரேஷன் கிடையாது, தேர்தல் போட்டி மறுப்பு : உத்தரப்பிரதேச அரசு

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில் மக்கள் தொகை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி…

15 வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்ற அர்ஜென்டினா… படங்கள்

1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பை பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணி, 1993 ம் ஆண்டுக்குப் பின் இன்று நடந்த கோபா…

கந்தகாரில் போர் : தூதரக ஊழியர்களைத் திரும்ப அழைத்த இந்தியா

டில்லி ஆப்கானிஸ்தான் கந்தகாரில் போர் வலுவடைந்து வருவதால் இந்திய அரசு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தொடர்ந்து போர் நடத்தி வருவது அனைவரும்…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் உத்தரப்பிரதேசத்தில் கடும் வன்முறை

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து 17 மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 825 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்…

சபரிமலை கோவில் நடை ஜூலை 16 திறப்பு : தினசரி 5000 பேர் அனுமதி

சபரிமலை சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம்…

கோபா அமெரிக்கா : அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது

தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் பிரேசில் அணியை 0 – 1 என்ற கோல் கணக்கில்…

இந்தியாவில் நேற்று 41,463 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 41,463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,08,36,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,453 அதிகரித்து…