Month: July 2021

நீட் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? கரு.நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்று கூறிய நீதிமன்றம், நீட் தாக்கம் குறித்து கருத்துக்களை கேட்பதற்காக…

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு தமிழகத்தில்…

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசியா? வெற்று அறிவிப்பு! மத்தியஅரசு மீது ப.சிதம்பரம் கடும் சாடல்

சென்னை: டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்தியஅரசு வெற்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். கெரோனா 2வது…

உயிர் காக்கும் மருந்துகள் இறக்குமதிக்கு சுங்க வரி, ஜிஎஸ்டி விலக்கு அளியுங்கள்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: உயிர் காக்கும் மருந்துகள் இறக்குமதிக்கு சுங்க வரி, ஜிஎஸ்டி விலக்கு அளியுங்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி…

தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி…

ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட விஜய்! வரிஏய்ப்பு தேசத் துரோகம் என கூறி ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்…

சென்னை: நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த…

புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக…

கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் – ஆகஸ்டு -1 முதல் மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில்கள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆகஸ்டு -1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தெரிவித்தார்.…

13/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,21,438 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 165…

13/07/2021-10 AM: இந்தியாவில் 109 நாட்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு – 31,443 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர்…