Month: June 2021

அரைகுறை ஆடையுடன் விமானத்தில் ஏறிய மாடல் அழகிக்கு பறக்க அனுமதி மறுப்பு

ஆஸ்திரேலிய மாடல் அழகி இஸபெல்லே எலீனோரே, இன்ஸ்டாகிராமில் இவரது விளம்பரங்களை ரசிப்பதற்கு என்றே தனிகூட்டம் இருக்கிறது. இருந்தபோதும், ஒரு விமானப் பணிப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் இவரை…

‘அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும்’ உள்பட 7 முக்கிய அறிவுறுத்தல்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கெரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.…

17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’….!

கொரோனா பேரிடரால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பல படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகின்றன. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ்…

பிரேம்ஜியின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

2015-ல் பிரேம்ஜி நாயகனாக நடித்த மாங்கா என்ற படம் வெளியானது. தற்போது அவர் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் தமிழ் ராக்கர்ஸ். இதில் நடித்திருப்பதுடன், இசையமைக்கவும் செய்துள்ளார்.…

ஜுலை 2-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது டாப்ஸியின் ’ஹசீன் தில்ருபா’….!

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தாலும், ஊரடங்கு தொடர்வதாலும் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நேரடி ஓடிடி வெளியீடை பரிசீலித்து வருவதாகத்…

இயக்குனர்களுக்கு புதிய பட வாய்ப்புகளை அறிவித்த லைகா நிறுவனம்….!

லைகா நிறுவனம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இந்தியில் அக்‌ஷய் குமாரின் ராம் சேது உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தனது புதிய தயாரிப்புக்காக…

கொரோனா தீவிரமாக உள்ள 11 மாவட்டங்களில் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கொரோனா நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டு உள்ளார். கொரோனா 2வது…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ; காவல்துறையில் நடிகர் செந்தில் புகார்…!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும். கவுண்டமணி, சார்லி , ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள்…

நோவாவேக்ஸ் : அனுமதிக்காக காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பூசி

அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி. பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போன்று இதுவும் இரண்டு டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய தடுப்பூசி…