Month: June 2021

தடுப்பூசி போட்டுக்கொண்டால் 80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் 80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனாதொற்றின்…

19/06/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,753 கொரோனா பாதிப்பு; 1,647 பேர் உயிரிழப்பு…!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக மேலும் 60,753 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில், 1,647 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ..!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16வது சட்டமன்றத்தின் முதல்…

வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா!

சென்னை: சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 சிங்கங்கள் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…

7000 பேர் அட்மிசன்: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம்!

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரே வாரத்தில் சுமார் 7ஆயிரம் மாணாக்கர்கள் புதியதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

30லட்சம் ஊழியர்களை வீடுக்கு அனுப்புகிறது பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள்… அதிர்ச்சி தகவல்…

மும்பை: இந்தியாவில் உள்ள பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள், சுமார் 40 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஏற்கனவே இந்திய அரசின்…

குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் நடிகர் ரஜினிகாந்த்…. வீடியோ

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த “அண்ணாத்த” திரைப்படம் முழுமையாக முடிந்த நிலையில், வருகிற தீபாவளி பண்டிகையன்று…

‘பறக்கும் மனிதர்’ என புகழப்படும் இந்திய முன்னாள் தடகளவீரர் மில்கா சிங் காலமானார்…

சண்டிகர்: பறக்கும் மனிதர் என புகழப்படும், முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

ஹீத்ரு விமான நிலையத்தில் பிரிட்டிஷ் விமானத்தின் மூக்கு பகுதி சேதம்! விபத்தா?

ஹீத்ரு: போயிங் 787 ரக பிரிட்டிஷ் சரக்கு விமானம் ஹீத்ரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக…