Month: June 2021

இந்திய தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அனுமதி..!

இந்திய தயாரிப்பான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் அவசரகால அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி நியமனம்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியரைதத் தொடர்ந்து, 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.…

40ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர்: புதுச்சேரியில் நாளை பதவி ஏற்கப்போகும் புதிய அமைச்சர்கள் யார் யார்?

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை பதவி ஏற்கப்போகும் புதிய அமைச்சர்கள் யார் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏ ஒருவருக்கு தற்போதுதான்…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி – விவரம்

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 28ந்தேதி முதல் எதற்கெல்லாம் அனுமதி…

26/06/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டியது..

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு18.11 கோடியையும், உயிரிழப்பு 39 லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம்ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…

கங்கையில் மீண்டும் சடலங்கள் : கரையோரம் புதைக்கப்பட்ட பிணங்கள் மழையால் இழுத்து செல்லப்படும் அவலம்

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள்…

ஏ.ஆர். ரஹ்மான் பாடலால் சர்ச்சை… மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் முடக்கம்

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் டிவிட்டர் பக்கம் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டது. எதற்காக முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியாததால்…

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 159 பேரை காணவில்லை என அதிகாரிகள் தகவல்

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நேற்று…

பொருளாதார மந்தநிலை காரணமாக சென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள் தேக்கம்

சென்னை: கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,677, கேரளா மாநிலத்தில் 11,546 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,677 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…