Month: June 2021

வடக்கு ஆப்கானிஸ்தானில் 24 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

குண்டூஸ்: ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில் தலீபான் பயங்கரவாதிகள் 24 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில்,…

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை

மினியாபோலிஸ்: அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு இருபத்தி இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்…

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு – சர்ச்சையில் உத்தரகாண்ட் காவல்துறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…

போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு

கொல்கத்தா: போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,60,747 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று…

கொரோனா பாதிப்பில் முன்னணி வகிக்கும் கொங்கு மண்டலம்: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு கொரோனா 148 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.148 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கு மண்டலங்களில் தொற்று பாதிப்பு நீடித்து வருகிறது. தமிழக…

தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஸ்ரீ ஏ. ரேவந்த் ரெட்டி எம்.பி. நியமனம்….

டெல்லி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஸ்ரீ ஏ. ரேவந்த் ரெட்டி எம்.பி.யை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அகில…

கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு

போகோடா: கொலம்பிய அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிபர் இவான் டியூக், பாதுகாப்புத்துறை அமைச்சர் டீகோ மொலானோ, உள்துறை அமைச்சர் டானியல் ஆகியோருடன்…