Month: June 2021

28/06/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பு – 98 பேர் உயிரிழப்பு..!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,804 பேருக்கு கொரோனா பாதிப்பும், 98 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும்…

தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷன் (MAA) தேர்தலில் போட்டியிடும் விஷ்ணு மஞ்சு…!

தெலுங்கு நடிகர்கள் சங்கமான தி மூவி ஆர்டிஸ்ட் அசோஸியேஷனின் தலைவராக இருக்கும் நரேஷின் பதவிக்காலம் இந்த வருடம் முடிவடைகிறது. புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்காக…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தேமுதிக சார்பில் 5ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்…

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில்வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

ஜூலை 1-ந் தேதி முதல் ஆம்னி பஸ் சேவை! பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து இன்று தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 1ந்தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

கொடைக்கானல் பகுதியில் உள்ளூர்வாசிகள் பேருந்து பயணத்துக்கு ஆதார் கட்டாயம்!

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆதார் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த இரு மாதங்களாக நீடித்து வந்த பொதுமுடக்கத்தில்…

கூகுள், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் 29ந்தேதி நேரில் விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…

டெல்லி: சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, நாளை (29ந்தேதி) நாடாளுமன்ற நிலைக்குழு…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ! அமைச்சர் பொன்முடி

சென்னை: ஆகஸ்டு 1ந் தேதிக்கு பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு…