சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்! தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…