Month: June 2021

மழையில் நெல் மூட்டைகள் நனைவதை தடுங்கள்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: விவசாயிகள் பாடுபட்டு அறுவடை செய்யும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுங்கள் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சூமோட்டோ வழக்காக பதிவு…

‘நீட்’ தேர்வு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு! தமிழகஅரசு

சென்னை: ‘நீட்’ தேர்வு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க பரிந்துரை!

சென்னை:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் பொதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும்…

அன்பு உடன்பிறப்பு  ஜெ.அன்பழகனின் கனவுகளை நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்! ஸ்டாலின்

சென்னை: கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள்…

குடும்ப உறுப்பினருக்கு கொரோனா பாதித்தால் மத்தியஅரசு ஊழியருக்கு 15 நாள் லீவு!

டெல்லி: மத்தியஅரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து…

இன்றைய கொரோனா உயிரிழப்பு 6,148ஆக பதிவானது எப்படி? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா உயிரிழப்பு 6,148 பதிவானது எப்படி என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர்…

தமிழகத்திற்கு மேலும் 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன…

சென்னை: தமிழகத்திற்கு 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 14,420 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன இன்று வந்தடைந்தன. இதன் காரணமாக மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி போடும் பணி…

கொரோனா 3ஆவது அலை? சிறப்புகுழு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

சென்னை: சென்னையில் கொரோனா 2வது அலையின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா 3ஆவது அலைiய எதிர்கொள்வது தொடர்பாக சிறப்புகுழு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.…

நீட் தேர்வு, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு விவகாரம்! தமிழகஅரசு  இன்று ஆலோசனை

சென்னை: நாடு முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்ப்படிப்புகளுகான நுழைவு தேர்வு குறித்து மத்தியஅரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த நிலையில், நீட்…

14-ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! ஓபிஎஸ் ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு…

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கட்டம் வருகின்ற 14.06.2021 திங்கட் கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள்,…