மத்திய பாஜகஅரசு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எதிரொலி: தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிக்கிறது பாஜக….
சென்னை: மோடி தலைமையிலான மத்திய பாஜகஅரசு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுவதையொட்டி, தமிழக பாஜக தரப்பில் இருந்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.…