Month: June 2021

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கமல்ஹாசன்

சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே…

அதானி நிறுவனத்தில் 43500 கோடி முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்கு முடக்கம்

மொரீசியஸ் நாட்டில் இருந்து செயல்படும் மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்கை முடக்க தேசிய பத்திரம் மற்றும் நிதித்துறை பங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அலுப்புல இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா…

14/06/2021: சென்னையில் கொரோனா – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவரும் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர். இவர்களில்…

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% முதல் 95% நோய் எதிர்ப்பாற்றல்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு 75% முதல் 95% நோய் எதிர்ப்பாற்றல் உள்ளது என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு கிங்…

தமிழகஅரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரும் (ஜூன்) 17ம் தேதி…

தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும்…

கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்! ஊரடங்கு தளர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் காணொளி வெளியிட்டு உள்ளார். அதில், கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறினால் எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வுகள் திரும்ப…

சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்…

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து மேலும் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இன்று முதல் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்து…

பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை ‘வெப் சிரீஸாக’ எடுக்கிறாரா ஷாருக்கான்?

மும்பை: பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக…

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்! அன்பில் மகேஷ்

கரூர்: தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கரூரில் செயல்பட்டு வரும் அரசு நூலகத்தை…