Month: May 2021

பாமக சார்பில் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பாமக சார்பில் அக்கட்சியின் எம்.பி. அன்புமணி ராமதாஸ்தனது ஒரு மாத சம்பளமான ரூ.1.9…

9.62லட்சம் டோஸ் கையிருப்பு: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி?

சென்னை: தமிழகத்தில் மே 20ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 9.62லட்சம் டோஸ் கையிருப்பு…

பினராயி தலைமையிலான கேரள புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புறக்கணிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரும் 20ந்தேதி 2வது முறையாக முதல்வராக பதவி எற்க உள்ள பினராயி தலைமையிலான 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்…

“கங்கை அமரர் ஊர்தியானது ராமராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்”! மோடியை சாடிய குஜராத்தி கவிஞர்

நெட்டிசன் Shanmugasundaram KP முகநூல் பதிவு “கங்கை அமரர் ஊர்தியானது ராமராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்” பாஜக’வினரை குறிவைக்கும் குஜராத்தி கவிஞர். கங்கை நதியில் சடலங்கள்…

மாதாந்திர மின் கணக்கீடு உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை! அமைச்சர் செந்தில் பாலாஜி

சேலம்: மின் நுகர்வோர்களிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட மாட்டாது; மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” – மின்சாரம், மதுவிலக்கு…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 27 தொண்டு நிறுவனங்களுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து, 27 தொண்டு நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கொரோனா குறித்து பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்! உ.பி. முதல்வர் யோகி மீது பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு…

லக்னோ: பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா குறித்து பேசினால் தேசதுரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று, அதே கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏவின்…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று….

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து எல்.முருகன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.…

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை…

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த…