Month: May 2021

மகிழ்ச்சி: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. கடந்த…

நாளை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 3வது ஆண்டு நினைவு நாள்; ஆலையை மூடும் உத்தரவை வெளியிடுமா ஸ்டாலின் அரசு…

தூத்துக்குடி: உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.…

21/05/2021 10AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு பாதிப்பு, 4,209 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,209 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலை! பணி உத்தரவை வழங்கினார் ஸ்டாலின்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த 3…

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை! கே.எஸ்.அழகிரி

சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரக்கு கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு…

தமிழக விவசாயிகள் தொடர்பு கொள்ள மாவட்ட அளவிலான தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழக விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொகாள்ள, தமிழகஅரசு தொலைபேசி எண் அறிவித்து உள்ளது. அதன்படி,044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆலோசனை மற்றும்…

பாஜக-வின் பதிவுகளை ‘போலியானவை’ என்று முத்திரை குத்தியது ட்விட்டர் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொருவர் வீட்டிலும் பாதிப்பையும் வேதனையையும் உண்டாக்கி இருப்பதோடு நிர்வாக சீரழிவு காரணமாக மோடி அரசின் செல்வாக்கையும் சரித்துள்ளது. ‘Shame Hindu, Blame…

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பொதுமுடக்கத்தை ஜூன் 7ந்தேதி வரை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ குழுவினருடன் ஆலோசனை…

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் அதானி இரண்டாம் இடம் பெற்றார்

டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை…

பாடபுத்தகத்தில் தவறான கருத்து! அமைச்சர் பொன்முடி – வீடியோ

சென்னை: பாடபுத்தகத்தில் தவறான கருத்து இடம்பெற்றுள்ளது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர், அதை படித்துக்காட்டி விளக்கம் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…