மாடர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிகளை வாங்க காத்திருக்கும் நாடுகளின் வரிசையில் கடைசியில் நிற்கிறது இந்தியா ?
2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோரிக்கை வைத்தபோது, தொலைநோக்கு பார்வையின்றி அன்றைய…