Month: May 2021

கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்து பயன்படுத்தினால் ஆக்சிஜன் அளவு குறையும் : எய்ம்ஸ் எச்சரிக்கை

டில்லி கொரோனா ஆரம்பத்தில் ஸ்டிராய்ட் மருந்துகளைப் பயன்படுத்தினால் உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்படும் என எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் யார் ? யார் ?

புதிதாக அமையவிருக்கும் 16 வது தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் 125 தி.மு.க. உறுப்பினர்களின் விவரம் : வ. எண். உறுப்பினர் பெயர் தொகுதியின் பெயர் 1…

27 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து கோரும் பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ்

நியூயார்க் பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிறுவனருமான…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,55,680 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,55,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,680 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.41 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,41,74,128 ஆகி இதுவரை 32,26,724 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,591 பேர்…

வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக வந்த 300 டன் மருத்துவ பொருட்கள் மாயம் ?

இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கொரோனா கொள்ளை நோய் தலைவிரித்தாடுவதை கண்டு இந்திய மக்களை காப்பாற்றும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரம் நீண்டு வருகிறது. ஏப்ரல் 30…

மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்

🐘💖மனக்கவலை தீர்க்கும் மணக்குள விநாயகர்💖🐘 🎇பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கி.பி.1688ல் தங்களுக்காகக் கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். 🎇இத்திருத்தலத்தின்…

முடிந்தது தேமுதிகவின் கதை..?

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8% வாக்குகளுடன் தொடங்கிய தேமுதிகவின் கதை, 10% என்பதாக உயர்ந்து, பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போதைய 2021 சட்டமன்ற தேர்தலில்,…

மீண்டும் இணைகிறது மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் கூட்டணி….!

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டணி ‘அத்தடு’ மற்றும் ‘கலேஜா’ ஆகிய படங்களில் இணைந்து…

கடந்தமுறை வாஷ்அவுட் – இந்தமுறை திருப்பியடித்த திமுக!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், ராமநாதபுரம், தேனி, அரியலூர், பெரம்பலுர், கரூர் ஆகிய மாவட்டங்களில், திமுக கூட்டணியை வாஷ்அவுட் செய்திருந்தது அதிமுக. ஆனால், அதற்கு பதிலடியாக, இந்தமுறை…