Month: May 2021

7ந்தேதி காலை 9மணிக்கு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா! தலைமைச்செயலாளர் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்த நிலையில், 7ந்தேதி காலை 9மணிக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழா!…

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை கவர்னரை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கும் உரிமைக்கோரி கடிதம் கொடுத்த நிலையில்,…

மலையாளத்தில் வெள்ளி விழா கொண்டாடிய ‘மும்பை போலீஸ்’ திரைப்படத்தை ரீமேக் செய்யும் ரோஷன் ஆண்ட்ரூஸ்…..!

36 வயதினிலே இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூ தனது மும்பை போலீஸ் படத்தை விரைவில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறியுள்ளார். மும்பை போலீஸ் அட்டகாசமான இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர். எதிர்பாராத…

கொரோனா பரவல் குறித்த எங்கள் எச்சரிக்கையை புறந்தள்ளினார் மோடி! விஞ்ஞானி குற்றச்சாட்டு…

டெல்லி: இந்தியாவில் உருமாற்ற அடைந்த கொரோனா பரவல் உச்சமடையும் என்று எங்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி புறந்தள்ளினார் என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பாக…

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி திடீர் ஒத்திவைப்புக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டி, தற்போது திடீரென ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முக்கியமாக ஐபிஎல் சூதாட்டமும்…

ஆக்சிஜனுக்கு மக்கள் தவிக்கும்போது ரூ.13ஆயிரம் கோடி விஸ்டா திட்டம் தேவையா! பிரியங்கா காந்தி ஆவேசம்!

டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி…

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின் … பதவி ஏற்பு குறித்து இன்றுமாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல்…

சென்னை: சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்றுள்ளது திமுக. இதையடுத்து சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமைககோரி ஆளுநரை சந்தித்தார்,. சென்னை கிண்டியில்…

மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும்; வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன்! மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும், வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேதிலில் 213…

3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் அமோக வெற்றிபெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு மேற்குவங்க ஆளுநர் பதவி பிரமாணம் செய்து…