Month: May 2021

முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி அஜித் சிங் கொரோனாவால் மரணம்

குர்கான் முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கொரோனாவால் உயிர் இழந்தார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்…

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை: பணி நியமனம் தொடர்பான முறைகேடு புகாரில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்த சூரப்பா…

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய வலைத் தளம் தொடக்கம்

வாஷிங்டன் தனக்கென ஒரு புதிய வலைத் தளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தும் அதை ஏற்காமல்…

பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை : உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

லக்னோ கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில்…

ஜெர்மனியில் கொரோனா குறைவு : ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படலாம்

பெர்லின் ஜெர்மனியில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில்…

கொரோனாவால் பிரபல பாடகர் கோமகன் மரணம்

சென்னை மேடை இசைக்கலைஞரும் திரைப்பட பாடகருமான கோமகன் கொரோனாவால் மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்பால் நாடெங்கும் பல பிரபலங்கள் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் பலர் திரையுலகம், அரசியல்…

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம்

சென்னை இன்று முதல் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நேற்று கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலை மோதியது, மாநிலம் எங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல்…

கேரளாவின் கைதேர்ந்த செவிலியர்களின் சாதனை – 73 லட்சம் தடுப்பூசி கொண்டு 74 லட்சம் பேருக்கு போட்டு அசத்தல்

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களில் பலர் கேரளாவை பூர்வீகமாகமாக கொண்டவர்கள் என்பது மிகையல்ல. அனுபவம் மிக்க இந்த செவிலியர்களின் உதவியால்…

இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா

டில்லி இந்தியாவில் நேற்று 4,12,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,373 பேர் அதிகரித்து…