Month: May 2021

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா…

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி…

“நான் உயிருடன் இருக்கிறேன்” : மே. வங்க வன்முறைக்கு பலியானதாக சொல்லப்பட்ட செய்தியாளர் தகவல் … பாஜக பித்தலாட்டம் அம்பலம்

மேற்கு வங்க மாநில சட்டபேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மத்திய படையினரை தாக்கியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதில் அப்பாவி மக்கள்…

ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதியின் நண்பர் உள்பட 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு…

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…

கவுன் பனேகா க்ரோர்பதி 13-வது சீஸனை தொகுத்து வழங்கும் அமிதாப் பச்சன்….!

கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 13-வது சீஸனை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சோனி டிவி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

என்.ஆர்.ரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நாளை முதல்வராக பதவி ஏற்பாரா?

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வராக நாளை (7ந்தேதி) என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்க இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற 14 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அமைச்சரவையிலும் வாய்ப்பு…

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்க உள்ள நிலையில், கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற 14 முன்னாள் அமைச்சர்கள் ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம்பெற்றளளனர்.…

‘நமீதா தியேட்டர்ஸ்’ என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் தொடங்கிய நமீதா…!

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியபோதே, இந்தியாவில் ஓடிடி நிறுவனங்கள் பிரபலமாகத் தொடங்கிவிட்டன. தற்போது கொரோனா 2-வது அலையின் தீவிரத்தை முன்வைத்துப் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை ஓடிடியில் வெளியிடப்…

 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கோவாக்சின் தடுப்பூசி போடும் மையங்களின் பட்டியல் – விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் மையங்கள் குறித்த பட்டியலை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.…

‘விஷால் 31’ பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

விஷால் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்காலிகமாக ‘விஷால் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்குகிறார்.…

தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்றதும் போடும் முதல் கையெழுத்து எது தெரியுமா?

சென்னை: தமிழக முதல்வராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். அவருடன் திமுக அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி,…