Month: May 2021

பீகாரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 30 ஆம்புலன்ஸ்கள் : பப்பு யாதவ் குற்றச்சாட்டு

சரண் மாவட்டம், பீகார் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் குற்றம் சாட்டி…

15 நாட்கள் முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் மூடல்… முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு…

தமிழகத்தில் மே 10ந்தேதி முதல் 24ந்தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு! ஸ்டாலின்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுஉள்ளது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார்…

கர்நாடக மாநிலத்தில் 10ந்தேதி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு! எடியூரப்பா…

பெங்களூரு: கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு வரும் 10ம்ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய தேவையான…

கர்நாடக ஐ ஏ எஸ் அதிகாரி மீது தாக்குதல் : மற்ற அதிகாரிகள் போர்க்கொடி

பெங்களூரு கர்நாடகாவில் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதை அடுத்து மற்ற அதிகாரிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர். கடந்த மாதம் 30ஆம்…

நந்தம்பாக்கம் கொரோனா பராமரிப்பு மையம் 10ந்தேதி தொடங்கப்படும்! ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையம் வரும் 10ந்தேதி தொடங்கப்படும் என்று தமிழக…

தமிழக அரசு உத்தரவின்படி சாதாரண பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி…

சென்னை: பெண்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி சென்னையில் 1,000 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக சாதாரண…

சென்னை போலீஸ்கமிஷனர் மகேஷ்குமார் உள்பட 3ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதுமுதல் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக தலைமைச்செயலாளர் உள்பட சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎஸ்…

விடுமுறையை தனது முன்னாள் காதலியுடன் உல்லாசமாய் கழித்த பில் கேட்ஸ்

மெலின்டா – பில் கேட்ஸ் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பது கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. மனக்கதவை மூடியதோடு…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 5 மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி வெளியிட்டமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…