Month: May 2021

முதல்கட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.2ஆயிரம் 10ந்தேதி முதல் வழங்கப்படும்…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, கொரோனா நிவாரண தொகையில் முதல்கட்டமாக ரூ.2000 வரும் 10ந்தேதி முதல் வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்…

பிக்பாஸ் ஆஜீத்-க்கு கொரோனா தொற்று உறுதி….!

கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.…

தமிழகத்தில் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அவழங்கியுள்ளது. மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை பாராட்டி ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

முதலமைச்சர் ஸ்டாலின் நடித்த திரைப்படங்கள்….!

திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” நாடகத்தில் தான் ஸ்டாலின் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கடிதம் எழுதிய கே.பாக்யராஜ்…..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.…

மே 11-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்

சென்னை: சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று திமுக…

கல்வித் தொலைக்காட்சி நிறுத்தப்படுமா?- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும் அதை நாங்கள் நிறுத்த மாட்டோம் சிறப்பாக உள்ளது. மேலும் அதை எப்படி புதுமையாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து….!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.…