பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கோரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 12ம் வகுப்பு…