மாரடைப்பால் தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் உயிரிழப்பு….!

Must read

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ஆனார் ஆன்டனி சேவியர்.

நான் மகான் அல்ல, சிறுத்தை ,மாஸ் பாண்டியநாடு, அயோக்கியா ,சக்கரா , ஈஸ்வரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றியவர்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக குடும்பத்தோடு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்ற அந்தோணி சேவியர்க்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலை 11 மணி அளவில் உயிரிழந்துள்ளார் .

ஆண்டனி சேவியரின் இறுதி சடங்குகள் இன்று மதுரையில் நடந்துள்ளது . 51 வயதான ஆன்டனி சேவியரின் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article