Month: May 2021

நாளை கொரோனா தடுப்புப் பணி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் அழைப்பு

சென்னை நாளை கொரோனா தடுப்புப் பணி குறித்து சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில்…

இன்று கர்நாடகாவில் 39,998 டில்லியில் 13287 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூர் இன்று டில்லியில் 13,287 கர்நாடகாவில் 39,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 39,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 46,781, கேரளாவில் 43,529 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 46,781. மற்றும் கேரளாவில் 43,529 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 46,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –12/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (12/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 30,355 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,68,864…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,600 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,613 ஆகி உள்ளது இன்று சென்னையில் 7,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 14,68,864 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மோடியால் டிவிட்டரில் பின்பற்றப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு உதவாத மோடி : கொரோனா மருந்து கிடைக்காமல் மரணம்

மதுரா டிவிட்டரில் பிரதமர் மோடியால் பின்பற்றப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் உயிர் இழந்துள்ளார். ஆர் எஸ் எஸ் இயக்க…

கொரோனா பரவல் குறைந்த உடன் 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் :: அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த உடன் கட்டாயமாக 12 ஆம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம்…

தடுப்பூசி காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு கொரோனா தாக்கம் குறைகிறது

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கம் குறைவதாக தரவு ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். #Chennai comparison of Age…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை கிடைக்கத் தாமதம் : ஆம்புலன்சிலேயே காத்திருப்பு

சென்னை சென்னை நகரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கத் தாமதம் ஆவதால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…