பெங்களூர்

ன்று டில்லியில் 13,287 கர்நாடகாவில் 39,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 39,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,53,191 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 516 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 20,368 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 34,752 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,40,621 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,92,182 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 13,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,61,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 300 பேர் உயிர் இழந்து இதுவரை 20,310 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 14,071 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,58,951 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,726 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.