சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 7,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,613 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 7,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,12,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 89 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5,458 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4,782 பேர் குணம் அடைந்து மொத்தம் 3,66,434 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 40,613 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 30,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 14,68,864 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.