Month: March 2021

சீதாவாக நடிப்பவர் வலைத்தளத்தில் வெளியிட்ட ‘ஆபாச’ போட்டோ

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கிருதி சனம். அக்‌ஷய் குமார் ஜோடியாக ‘பச்சன் பாண்டே’, வருண் தவான் ஜோடியாக காமெடி படம் என கைவசம் இரு…

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? ப.சிதம்பரம் காட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிம் என அதிமுக அமைச்சர்கள் பேசி வருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காட்டமாக பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல…

பிரியங்கா சோப்ராவின் அடுத்த படம் எது ?

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, பின்னர் விளம்பர படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து இந்தி சினிமாவில் கதாநாயகியாக ஜொலித்தார். தமிழில்…

வாக்குப்பதிவு நாளில் சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம்! பிரகாஷ்

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க 12 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக, மாநகர தேர்தல் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம்! வட்டாட்சியர் விளக்கம்…

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பயங்கர வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மயிலாடுதுறை வட்டாட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் பகுதியில்…

குணமடைதலை விட இரு மடங்கு பாதிப்பு: இந்தியாவில் மீண்டும் உச்சமடைந்துவரும் கொரோனா தொற்று…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உச்சமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 62,258 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது…

மதுரை மருத்துவ மாணவி உயிரிழப்பு கொரோனா தடுப்பூசியால் நிகழவில்லை! சுகாதாரத்துறை விளக்கம்…

மதுரை: மதுரையில் மருத்துவ மாணவி ஹரிணி உயிரிழந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரது உயிரிழப்பு கொரோனா தடுப்பூசியால் நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த இரு…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா…

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல்…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் விட்டில் 13நேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு… ரூ.50லட்சம் சிக்கியதாக தகவல்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் விட்டில் சுமார் 13நேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு முடிவுக்கு வந்துள்ளது. இந்த ரெய்டில், கணக்கில் வராத ரூ.50லட்சம் மற்றும்…

பொய் விளம்பர பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும்!  மு.க.ஸ்டாலின் 

கரூர்: பொய் விளம்பரம் செய்துவரும் பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும், பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என தி.மு.க…