Month: March 2021

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ பட டீசர் வெளியீடு….!

முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர்.…

கவுதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ First Look போஸ்டர் வெளியீடு….!

ஶ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’படத்தில் நாயகனாக கவுதம் கார்த்திக் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இது கவுதம் கார்த்திக் நடிக்கும் 16வது…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 01/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (01/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,52,016…

ஜெய்பூரில் படமாகும் ‘பொன்னியின் செல்வன்’….!

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன்…

இன்று சென்னையில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 2…

ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டு உள்ளது: அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட…

தமிழகத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,016 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,009 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஹரி நாடாரின் நகைகளை பார்த்து வியந்த ராகுல்காந்தி….!

’2k அழகானது காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார் நடமாடும் நகைக்கடை என்று கூறப்படும் ஹரி நாடார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்…

தொடர்ந்து ஏடிபி ‘நம்பர் 1’ – புதிய சாதனையை நோக்கி நோவக் ஜோகோவிக்!

பாரிஸ்: ஏடிபி டென்னிஸ் தரவரிச‍ையில், அதிக வாரங்கள் நம்பர்-1 அந்தஸ்தில் இருந்த ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன்செய்துள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிக். அதேசமயம், சமீபத்திய ஆஸ்திரேலிய ஓபன்…

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் தபால் வாக்கு செலுத்த அனுமதி…!

சென்னை: தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர் சட்டசபை தேர்தலில் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம்…