சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பம்: திமுக நேர்காணலில் பங்கேற்றார் உதயநிதி ஸ்டாலின்…!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், பிப்ரவரி…