திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியாகிறது… ஸ்டாலின் வெளியிடுகிறார்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது. தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்…