சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐஜேகே, சமக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை  9:30 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.