வாக்காளர்களுக்கு ‘வலிமை’ அப்டேட் கொடுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்….!
தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத…