சென்னை

திமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இதையொட்டி பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன இதில் அதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

அக்கட்சிக்கு 23 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அந்த தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவை பின் வருமாறு :

  1. செஞ்சி
  2. மைலம்
  3. ஜெயம்கொண்டம்
  4. திருப்போரூர்
  5. வந்தவாசி (தனி)
  6. நெய்வேலி
  7. திருப்பத்தூர்
  8. ஆற்காடு
  9. கும்மிடிப்பூண்டி,
  10. மயிலாடுதுறை
  11. பென்னாகரம்
  12. தருமபுரி
  13. விருத்தாசலம்
  14. காஞ்சிபுரம்
  15. கீழ்பென்னாத்தூர்
  16. மேட்டூர்
  17. சோளிங்கர்
  18. சேலம் மேற்கு
  19. சங்கராபுரம்
  20. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
  21. பூந்தமல்லி (தனி)
  22. கீழ்வேலூர் (தனி)
  23. ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)

ஆகியவை ஆகும்.