Month: March 2021

முதல்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவனின் மனைவி….!

திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன,…

கோவாக்சின் ஊசி போட்டுக்கொள்ள ஒப்புதல் கடிதம் தேவை இருக்காது : நிபுணர் குழு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொள்வோர் இனி ஒப்புதல் கடிதம் அளிக்கத் தேவை இருக்காது என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கடந்த ஜனவரி மாதம்…

தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் தட்டான் தட்டான் பாடல் வெளியீடு !

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

மக்களின் சக்தியை எதிர்கொள்ள பாஜக தயாராக வேண்டும் : மம்தா பானர்ஜியின் மருமகன் டிவீட்

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதற்கு பாஜகவினரை அவர் மருமகன் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்பு மனுத்…

விக்ரம்பிரபுவின் ‘டாணாக்காரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி…

தமிழகத்தில் கடந்த 16நாட்களில் கொரோனா தொற்று 51.81% உயர்வு… பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தேர்தல் காரணமாக, பொதுமக்களின் கூட்டம் கூடுவதாலும், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாலும், தொற்று பரவல் நாளுக்கு…

பரபரப்பாக நடைபெறும் ஜீ.வி.பிரகாஷின் ‘வணக்கம் டா மாப்ள’ பட வேலைகள்….!

சன் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைக்கும் படம் ‘வணக்கம்டா மாப்ள’. இப்படத்தில் ஜிவியுடன் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர்…

அடையாறு ஆனந்த பவன் ஊழியர்கள் 4பேருக்கு கொரோனா…. 2 கிளைகள் மூடல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரபலமான அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

புதுச்சேரி தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக, அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில்…

அபர்ணா பாலமுரளி நடித்த ‘தீதும் நன்றும்’ பட ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அபிமானம் பெற்று வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர் அபர்ணா பாலமுரளி. மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.…