Month: March 2021

இந்தியாவில் நேற்று 21,668 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,05,979 ஆக உயர்ந்து 1,58,326 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,668 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,90,97,802 ஆகி இதுவரை 26,40,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,802 பேர்…

ஆற்றுக்கால் பகவதி கோவில்

ஆற்றுக்கால் பகவதி கோவில் ஆற்றுக்கால் பகவதி கோவில் (Attukal Bhagavathy Temple) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலானது…

கோவில்பட்டியை எதற்காக நழுவவிட்டது திமுக?

அமமுகவின் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது திமுக. இத்தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், டிடிவி…

நாளை துவங்குகிறது இந்தியா – இங்கிலாந்து டி20 தொடர்!

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இத்தொடரில், மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். நாளை மாலை 7 மணிக்கு…

ஒருவழியாக முடிவடைந்தது மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. தொகுதிகள் விபரம்: திருப்பரங்குன்றம் கந்தர்வக்கோட்டை திண்டுக்கல் கோவில்பட்டி அரூர்…

சென்னை – ரோபோ தொழில்நுட்பத்தில் முழுமையான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

சென்னை: ரோபா உதவியுடன் முழுமையான முறையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சென்னை மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ஜிஇஎம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்,…

புதுச்சேரியில் தொகுதி கணக்கை ஏற்றிக்கொண்ட திமுக!

புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் – திமுக கூட்டணியில், கடந்தமுறையைவிட இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. கடந்தமுறை 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட திமுக, இந்தமுறை…

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக வாய்ப்ப‍ை இழந்த காங்கிரஸ்..!

இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை…

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – 7வது இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பன்ட்!

துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் ரிஷப் பன்ட் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 14வது இடத்திலிருந்த ரிஷப் பன்ட், 747 புள்ளிகளைப்…