Month: March 2021

அதிமுக கூட்டணியில் த.மாகா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனது. இந்த 6 தொகுதிகளிலும் தமாகா…

மார்ச் 14ம் தேதி வெளியாகும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை…!

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. மேற்குவங்க சட்டசபை தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடக்க உள்ளது.…

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட 173 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 234 தொகுதிகளில் திமுக நேரடியாக 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையொட்டி,…

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் டிஜிபி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதி மன்றம் கேள்வி…

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் டிஜிபி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி…

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பிரதமர் மோடி யாருக்கும் வாழ்த்து கூறக்கூடாது! தேர்தல்ஆணையத்தில் திமுக எம்.பி. மனு…

சென்னை: தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பிரதமர் மோடி யாருக்கும் வாழ்த்து கூறக்கூடாது என அறிவுறுத்தக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்.பி. மனு கொடுத்துள்ளார். தமிழகம்…

பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமல்…!

மொகாலி: கொரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா…

திமுக வேட்பாளர்கள் 130 தொகுதிகளில் அதிமுகவுடனும் 18ல் பாமக, 14ல் பாஜகவுடனும் நேரடி போட்டி…

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். தமிழக சட்டமன்ற…

ராஜஸ்தானில் மகாசிவராத்திரி பூஜையில் சோகம்: கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேர் மயக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயங்கி விழுந்தனர். துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம்…

பாஜக வேட்பாளர் பட்டியலே அறிவிக்காத நிலையில், திருநெல்வேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்…

நெல்லை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, இன்னும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிடாத நிலையில், திருநெல்வேலி தொகுதியில், மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்…