2வது டெஸ்ட் – ஆப்கனுக்கு எதிராக ஃபாலோஆன் பெற்ற ஜிம்பாப்வே!
அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஃபாலோஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி, மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், ஆப்கானிஸ்தானைவிட இன்னும் 234 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில்…