Month: March 2021

உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும்: பெங்களூரு பெருநகராட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…

திரிணமூல் கட்சியில் இணைந்தார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா…!

கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சிங்ஹா திரிணமூல் கட்சியில் இணைந்தார். அதை தொடர்ந்து அவர் பேசியதாவது: வாஜ்பாயின் காலத்தில் பாஜக ஒருமித்த கருத்தை நம்பியது. ஆனால்…

டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறல்

டெல்லி: டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ்…

திமுக தேர்தல் அறிக்கை2021: மாவட்டம் வாரியாக திட்டங்கள் – முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏராளமான சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல்…

நைஜீரியாவில் 30 பள்ளி மாணவா்கள் சமூக விரோத கும்பலால் கடத்தல்…!

காடுனா: நைஜீரியாவில் 30 பள்ளி மாணவா்களை சமூக விரோத கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின் காடுனா மாகாணத்தில் இந்த சம்பவம்…

திமுக தேர்தல் அறிக்கை2021: முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக தலைமையமாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,…

தேமுதிகவால் பாதிப்பில்லை; புதியதமிழகம் கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது! முதல்வர் எடப்பாடி

சேலம்: புதியதமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது, கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழகத்தில் சட்டப்…

மக்களின் கவனக்குறைவு தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: மக்களின் கவனக்குறைவு தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 24…

மீண்டும் சட்டமன்ற மேலவை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம்! மாணவர்களுக்கு டேப்லெட்! திமுக தேர்தல் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அள்ளி வீசப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்…

அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்; அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பு 12 மாதம், மாதம்தோறும் மின்கட்டணம்! அதிகரிப்பு – திமுக தேர்தல் அறிக்கை

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம் பணியில் இருக்கும்…