சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏராளமான சலுகைகள், அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  இன்று அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை துரை முருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான அறிவிப்புகள்  மாவட்டம் வாரியாக வருமாறு….

மாவட்டம் வாரியாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் விவரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

திமுக தேர்தல் அறிக்கை – மாவட்டம் வாரியாக முழு விவரம்