Month: March 2021

2வது டி20 – இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்துள்ளது.…

நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்கும் ஸ்டாலின்…!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தமது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார். இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

‘அந்தகன்’ படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்!

பிக் பாஸ் சீசன் 3 மூலம் ஏகத்துக்கும் பிரபலமானார் வனிதா விஜயகுமார் . தற்போது அவரை தேடி பட வாய்ப்பு வந்திருக்கிறதாம். பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ்…

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,59,726 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,870 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

என்னோட டைரக்டர்… நான் எழுப்பினா வந்திடுவார் – விஜய் சேதுபதி

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 16,620, கேரளாவில் 1,792 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 16,620 மற்றும் கேரளா மாநிலத்தில் 1,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 16,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

எஸ்.பி.ஜனநாதன் மறைவு குறித்து ஸ்ருதி ஹாசன் உருக்கம்!

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை…

‘சீயான் 60’ படத்தில் இணையும் வாணி போஜன்….!

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். ‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப்…

அமமுகவுடன் தேமுதிக கைகோர்ப்பு: போட்டியிடும் 60 தொகுதிகளும் அறிவிப்பு

சென்னை: அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக இப்போது அமமுகவுடன் கை கோர்த்துள்ளது. இவ்விரு…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு: வானூரில் வன்னியரசு, நாகையில் ஆளூர் ஷாநவாஸ் போட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்…