”அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – கட்டுரையாளர் பாரதிசந்திரன்
தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ்,…