Month: February 2021

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்: தமிழிசை சௌந்தர ராஜன்

புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,…

மும்பை நகரில் தினமும் 36 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, நெரிசல் மிகுந்த நகரம் என்பது உலகம் அறிந்த செய்தி. வேலை பார்ப்பவர்களுக்கு ரயில் பயணம் தான், வசதியானது. நீண்ட தூர பயணம் செய்ய…

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 51, கர்நாடகாவில் 378,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 51, கர்நாடகாவில் 378 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 378 பேருக்கு கொரோனா தொற்று…

மீண்டும் இணையும் சூர்யா-வடிவேலு கூட்டணி…?

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 4,892, கேரளாவில் 4,787 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 4,892. மற்றும் மகாராஷ்டிராவில் 4,787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு !

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

பஞ்சாப் மாநகராட்சி தேர்தல்கள் : காங்கிரஸ் அமோக வெற்றி

கபூர்தலா பஞ்சாபில் நடந்த மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜக இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று…

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா என ஸ்டாலின் கேள்வி

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள்…

விஜய்சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் யாழா யாழா பாடல் வெளியீடு !

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன்…