அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைத் தடை செய்யக் கோரும் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு
டில்லி ஆன்லைன் வர்த்தகம் செய்யும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களைத் தடை செய்ய மத்திய அரசுக்கு அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனலைன் வர்த்தகத்தில் முன்னணியில்…