Month: February 2021

மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்…

யாங்கூன்: மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம்…

மோடி தலைமையில் இன்று நிதிஆயோக்கின் 6வது நிர்வாகக்குழு கூட்டம்: மம்தா பானர்ஜி புறக்கணிப்பு?

கொல்கத்தா:பிரதமர் மோடி தலைமையில் நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என்று…

கொரோனா விதிமுறைகள் மீறல் : 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

சென்னை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக் குறிப்பு இதோ கடந்த வருடம் மார்ச் மாதம்…

அரசுத்துறை வாகனங்களை மின் வாகனமாக மாற்ற வேண்டும் : நிதின் கட்கரி

டில்லி அரசுத் துறைகளில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறி உள்ளார் எரிபொருள் விலை நாளுக்கு நாள்…

இந்தியாவில் நேற்று 13,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,76,776 ஆக உயர்ந்து 1,56,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா,…

இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,12,31,599ஆகி இதுவரை 24,62,599 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,01,879 பேர் அதிகரித்து…

அறிவோம் தாவரங்களை – லெமன் கிராஸ் 

அறிவோம் தாவரங்களை – லெமன் கிராஸ் லெமன் கிராஸ். (Cymbopogon Schoenanthus) இந்தியா இலங்கை,பர்மா ,சீனா இந்தோனேசியா உன் தாயகம்! உவர்மண்,கலர் மண் நிலங்களில் அதிகமாய் வளரும்…

கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் –…