டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,76,776 ஆக உயர்ந்து 1,56,240 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 13,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,76,776 ஆகி உள்ளது.  நேற்று 90 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,240 ஆகி உள்ளது.  நேற்று 9,962 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,75,882 ஆகி உள்ளது.  தற்போது 1,40,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,112 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,87,632 ஆகி உள்ளது  நேற்று 44 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,713 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,159 பேர் குணமடைந்து மொத்தம் 19,89,713 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 44,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,505 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,25,938 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,062 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,854 பேர் குணமடைந்து மொத்தம் 9,61,789 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 386 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,47,246 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,287 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 291 பேர் குணமடைந்து மொத்தம் 9,29,058 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 79 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,156 ஆகி உள்ளது.  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 77 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 620 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,47,385 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,451 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 467 பேர் குணமடைந்து மொத்தம் 8,30,787 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.