Month: February 2021

அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் அதானி, ரிலையன்ஸ் பெயர்கள்

அகமதாபாத் அகமதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் பந்து வீசும் முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி பெயர்கள் இடப்பட்டுள்ளன. அகமதாபாத்தில் இன்று குடியரசுத் தலைவர்…

பாலகிருஷ்ணா வெளியிட்ட போட்டோக்கள்… வலைத்தளங்களில் வைரலாகிறது…

தெலுங்கு சினிமாவில் மன்னனாக கோலோச்சிய என்.டி.ராமராவ், அந்த தேசத்தின் முதல்-அமைச்சராகவும் மக்களை ஆண்டார். அவரது வாழ்க்கை வரலாறு “என்.டி.ஆர்.கதாநாயகுடு” “என்.டி.ஆர். மகாநாயகுடு” என்ற பெயரில் இரு படங்களாக…

சசிகுமாரின் ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பகைவனுக்கு அருள்வாய். அனிஸ் இயக்கத்தில் இப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு வெளியான திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தை…

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் எதிரொலி: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது விசாரணைக்குழு அமைப்பு

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் அளித்ததையடுத்து, விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. பெண்…

ஓட்டல் தொழில் தொடங்கும் கங்கனா…

சினிமாவில் இன்று இருக்கும் வாய்ப்பு நாளைக்கும் இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. இதனால் இப்போதுள்ள நட்சத்திரங்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வேறு தொழில்களில் முதலீடு செய்வதுண்டு.…

கிரிப்டோ கரன்சியால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்பு அடையுமா? : ரிசர்வ் வங்கி கவலை

டில்லி இந்தியாவில் கிரிப்டோ கரன்சியால் பொருளாதார பாதிப்பு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்துள்ளது. கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயின் போன்ற டிஜிடல் பணத்தின் மதிப்பு…

அடக்கொடுமையே!… 98 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து – இந்திய ஸ்பின் ஜாலம்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணியின் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. வெறும் 98 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டது அந்த அணி. டாஸ் வென்று…

இயக்குநர் பிரபு சாலமனும் நடிப்புத்துறைக்கு வந்து விட்டார்…

பல பிரபல நட்சத்திரங்களை உருவாக்கி, பல ஆண்டுகள் கேமிராவின் பின்னால் மட்டுமே இயங்கிய கே.பாலசந்தருக்கே நடிப்பு ஆசை வந்த பின், புதிய இயக்குநர்களுக்கு அந்த ஆசை வந்ததில்…

கொரோனா தடுப்பு விதிகளை கைவிடும் மக்கள்: ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாமல் கைவிடுகிறார்கள் என்பது ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 238 மாவட்டங்களில் 8000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு…