Month: February 2021

ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா! சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் துணைமுதல்வர் ஓபிஎஸ்…

சென்னை: தமிழக சட்டசபையில், இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள…

முதல் டெஸ்ட் – விண்டீஸ் அணிக்கெதிராக 430 ரன்கள் சேர்த்த வங்கதேசம்!

டாக்கா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், வங்கதேசம் 430 ரன்களை அடித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் 8ம் நிலை வீரர் மெஹிதி ஹசன்…

‍தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் ரத்து – வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா!

சிட்னி: உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவுவதையடுத்து, அந்நாட்டிற்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி…

இந்திய அணிக்கு புகழாரம் சூட்டும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்!

வெலிங்டன்: மூத்த வீரர்கள் பலபேர் இல்லாத நிலையிலும், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய செயலானது உண்மையிலேயே அற்புதமானது என்று புகழ்ந்துள்ளார் நியூசிலாந்து…

சிறந்த வீரராக தேர்வுசெய்யப்பட்ட ரிஷப் பன்ட்!

துபாய்: மாதந்தோறும் உலகளாவிய அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வுசெய்யும் திட்டத்தில், இந்தாண்டு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய சார்பில் ரிஷப் பன்ட், இங்கிலாந்தின் ஜோ…

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி…

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தொடரும் மக்கள் போராட்டம்!

மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னிக்கு, ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு ஆதரவாக ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது. ரஷ்ய எதிர்கட்சி தலைவர்…

TAMIL NADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோரி வழக்கு! தமிழகஅரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்…

மதுரை: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் TAMIL NADU என எழுதப்பட்டு வருகிறது. அதை THAMIZHL NAADU என மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை,…