Month: February 2021

வாழப்பாடியார் போராடி பெற்ற காமராஜர் பெயர் நீக்கமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கண்டனம்…

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளா அண்ணா, காமராஜர் பெயர் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், சென்னை உள்நாட்டு முனையத்துக்கு, காமராஜர்…

சென்னை : தலைமைத் தேர்தல் ஆணையர் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை தமிழக தேர்தல் தேதி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இரண்டாம் நாளாக நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுள் காலம்…

பாலை குடித்து நீரை விடுக்கும் அன்னப்பறவை : பாதியை மறைத்து மீதியை வெளியிடும் மத்திய அரசு

டில்லி மத்திய அரசு மோடியுடன் கனடா அதிபர் ஜஸ்டின் டுரூடோ பேசியதில் சாதகமானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன . இந்தியப் பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர்…

சட்டமன்ற தேர்தலில் கூட்டணியா? தனிமையா? பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று முடிவு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டிடுவதா? கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று முடிவு செய்ய…

சென்னை, தூத்துக்குடி உள்பட 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது…

டெல்லி: சென்னை, தூத்துக்குடி உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதி காரம் வழங்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. நாட்டின் பொதுச்சொத்துக்களையும்,…

பொருளாதார மேம்பாட்டை பற்றி பேசிய கிம் ஜாங்

வடகொரியா: ஆளும் கட்சியின் கூட்டத்தில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியை பற்றி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உரையாற்றினார், இந்த கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றி பல…

ரூ. 90ஐ எட்டிய பெட்ரோல் விலை…வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 90ஐ எட்டியுள்ளது. நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில…

இன்று தை அமாவாசை : ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம்

ஸ்ரீரங்கம் இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரைகளில் தமது முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்துள்ளனர். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை முன்னோர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த…

வாக்கு வங்கியும் நோட்டு வங்கியும் : பாஜக மீது காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் பாஜகவை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அன்று இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர்…

தென் பசிபிக் கடலில் நில நடுக்கம் : ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

சமோவா, ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…